Gold rate (22K): 6825.00/Gram

Silver : 96.00/Gram
Today's Rate

Digi Golden seed

திட்ட விதிமுறைகள் :

தாமு செட்டியார் நகை மாளிகை DIGI GOLDEN SEED என்பது எங்கள் மொபைல் செயலி, இணையதளம் மற்றும் எங்களுடைய ஷோரூம்களுக்கு நேரில் வந்து பனம் செலுத்தி தங்க எடையாக சேமித்து தங்க நகைகளாக பெற்றுக் கொள்ளலாம். இங்கு பணம் / நெட் பேங்கிங் / பேமென்ட் கேட்வேகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, எங்கள் ஷோரூம்களில் திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் தங்க நகைகளாக பெற்றுக் கொள்ளலாம் (தங்க காசுகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது ).

குறைந்தபட்சம் ரூ.50 முதல் மொபைல் செயலியில் UPI / IMPS / Net Banking பேமென்ட் மூலமாக சேமிக்கலாம்.

நேரடியாக கிளைகளில் பணமாக செலுத்த விரும்பினால் அதிகபட்சம் Rs.1,99,000 மேல் செலுத்த இயலாது.

இத்திட்டத்தில், நீங்கள் செலுத்தும் தொகையை தங்கமாக அன்றைய மார்க்கெட் விலைக்கு வரவு வைக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்கத்தை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், சேமிக்க முடியும்.

இத்திட்டத்தின் துவக்க நாளில் இருந்து 331 முதல் 365 நாட்களுக்குள் தங்க நகைகளாக பெற்றுக்கொள்ளவேண்டும்.

இத்திட்டத்தின் துவக்க நாளில் இருந்து 330 நாட்களில் சேமிக்கப்படும் தங்கத்திற்கான எடையிலிருந்து 9% நாட்களின் கணக்கில் பலன் பெறலாம்.

இத்திட்டத்தின் இடையில் விலகினால் சேமித்த எடையிலிருந்து 4.5% பலனை நகைகளாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். மேலும் சேமித்த தங்கம் மற்றும் அதற்கான பலனையும் பணமாக திரும்பபெற இயலாது.

திட்ட காலம் முடிந்த பிறகு நகை வாங்கும் பொழுது நீங்கள் சேமித்த தங்கத்தின் எடைக்கான செய்கூலி (4.500gm கீழே உள்ள நகைகளுக்கு மட்டும்), சேதாரம் மற்றும் GST வரி முழுவதுமாக வாடிக்கையாளரே செலுத்த வேண்டும். (தங்க காசுகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது ).

நகை வாங்கும் பொழுது அடையாளச் சான்று (ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை). இதில் ஏதேனும் ஒன்றின் அசல் கொண்டு வர வேண்டும். மேலும் பதிவு செய்த தொலைபேசி எண்ணுடன் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) சரிபார்க்கவேண்டும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் முழு உரிமை நிறுவனத்திற்கு உண்டு. அனைத்து வழக்குகளும் கோபிசெட்டிபாளையத்திலுள்ள தக்க அதிகாரமுடைய நீதிமன்றங்களின் வரம்பிற்குட்பட்டு அமையும்.

இத்திட்டத்தில் 365 நாட்களுக்குள் நகை எடுக்காவிட்டால் கட்டிய தொகைக்கு மட்டும் காசோலையாக கொடுக்கப்படும்.

Digi Golden seed

Terms and Conditions :

Dhamu Chettiar Jewelery Store DIGI GOLDEN SEED is our mobile app, website and our showrooms where you can visit our showrooms and pay in person, save as gold weight and get gold jewellery. Here you can pay digitally through cash / net banking/payment gateways and receive it as gold jewelry on maturity of the project at our showrooms (This scheme is not applicable for gold coins).

From a minimum of Rs.50 you can pay through UPI payment on mobile app or directly.

The duration of this scheme is 365 days, you can pay up to 330 days in this scheme.

In this scheme, your payment will be credited in gold at the market price of the day.

Customers can deposit gold anytime, anywhere, as many times as they want in a month.

Gold jewelery should be received within 331 to 365 days from the date of commencement of the scheme.

330 days from the date of initiation of the scheme, 9% of the weight of the gold deposited can be availed.

If you deviate from this plan you can get only 4.5% of the saved weight as bonus. Also the saved gold and its benefits are non-refundable.

You will have to pay commission, damage and GST tax on the weight of gold you have saved while purchasing jewelry after the end of the plan period (This scheme is not applicable for gold coins).

Original proof of identity (Aadhaar, Driving License, Voter ID Card) should be brought while buying jewelry. Also need to verify the One Time Password (OTP) with the registered phone number.

The Company reserves the right to change, amend, add or delete the terms and conditions. All cases shall be subject to the jurisdiction of the courts of competent jurisdiction at Gobichettipalayam.